Wednesday, May 18, 2022, 04:56:57
இலங்கை

காலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் இரு முக்கியஸ்தர்கள் கைது!

காலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வா மற்றும் நகர சபை ஊழியர் ஒருவரும் குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு அருகில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு வாரம் கடந்துள்ள போதிலும் சம்பவம் தொடர்பில் இதுவரையில் ஒருவர் மாத்திரமே கைது செய்யப்பட்டிருந்ததாக முன்னராக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வா மற்றும் நகர சபை ஊழியர் ஒருவரும் கைது செய் மேலும்...

31 வாக்குகள் வித்தியாசத்தில் பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ஸ தெரிவு!

 31 வாக்குகள் வித்தியாசத்தில் நாடாளுமன்ற பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ஸ சற்று முன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பி

மேலும்...

ஏழு எம்.பிகளிடம் CID அதிரடி வாக்குமூலம்!

காலி முகத்திடல் அமைதியின்மை சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 07 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட வேண்டியுள்ளதாக சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய

மேலும்...

யாழ். பல்கலைகழக மாணவிகளுக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணம் - கொக்குவில் புகைரத நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

குறித்த சம்பவம் (16) மாலை இடம்பெற்றுள்ளது.

4 மோட்டார் ச

மேலும்...

வரலாறு கண்டிராத மோசமான நிலை! அபாயசங்கு ஊதிய ரணில்

வரலாறு கண்டிராத மோசமான நிலையை எதிர் கொள்ளப்போகின்றோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று நாட்டு மக்களுக்காக உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.திற

மேலும்...

காலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் இரு முக்கியஸ்தர்கள் கைது!

காலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வா மற்றும் நகர சபை ஊழியர் ஒருவரும் குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலி

மேலும்...

வெளியில் தலைகாட்ட முடியாது மாமியார் வீட்டில் தஞ்சம் புகுந்த மஹிந்த ஆதரவாளர்!

 போராட்டக்காரர்களால் பேர வாவியில் தள்ளப்பட்ட, பிரதேச சபை உறுப்பினர் ஒருவர், தனது மாமியார் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளார். இச் சம்பவம் தென் மாகாணத்திலுள்ள நகரமொன்றில் இடம்பெற்றுள்

மேலும்...

மீண்டும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு! நேரத்தில் மாற்றம்

நடைமுறைப்படுத்தவிருந்த ஊரடங்கு சட்ட நேரத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. 

 

இதன்படி,  இன்று இரவு 11 மணி முதல் நாளை செவ்வாய்க்கிழமை காலை 5 மணி வரை ஊரடங்குச் சட்டம் நடைம

மேலும்...

வல்வெட்டித்துறை மண்ணை விழுந்து வணங்கி ஆரம்பிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரணி

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த ஊரான வல்வெட்டித்துறைப் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு முன்பாக விழுந்து வணங்கி முள்ளிவாய்க்கால் பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.&n

மேலும்...

டீசல் நெருக்கடிக்கு தீர்வு

இந்தியாவில் இருந்து டீசல் ஏற்றிய கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது.

எரிபொருளுக்கான கடன் வரியின் கீழ் இந்த டீசல் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

400,0

மேலும்...

பால் மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டது

இலங்கையில் பால் மா பொதி ஒன்றின் விலை மீ்ண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பால் மா பொதி ஒன்றின் விலை இவ்வாறு  அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இறக்குமதி செ

மேலும்...

மகிந்தவிடம் இவ்வளவு சொத்துக்களா! வெளிவந்துள்ள விபரம்

இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உட்பட அவரது குடும்பத்தாருக்கு ஆயிரம் கோடி சொத்துக்கள் இருப்பதாக ஆனாய்சர்க்கஸ் குழு இணையத்தை மேற்கோள்காட்டி இந்திய ஊடகமொன்று செய்தி வெளி

மேலும்...

இலங்கை மீண்டெழ ஒரு வருடம் எடுக்கும் பொருளியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் தெரிவிப்பு

இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு சுமார் ஒரு வருட காலம் எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தி

மேலும்...

இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட முக்கியத் தகவல்!

விடுதலைபுலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களால் தாக்குதல் திட்டம் இருப்பதாக இந்திய புலனாய்வு பிரிவு வெளியிட்டுள்ள தகவல் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச

மேலும்...

இலங்கை வரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையில் இம்மாதம் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்

இந்த மாதத்தில் நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 60 வீதத்தால் குறைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

உணவு மற்றும் எரிபொருள் நெருக்கட

மேலும்...

கொழும்பில் திடீர் சுற்றிவளைப்பில் 47000 டொலர்கள் கண்டுபிடிப்பு

பிரதேசத்தில் 47,000 அமெரிக்க டொலர்களை பணம் தூய்மையாக்கல் செய்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பேர் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படையினருக்

மேலும்...

மகிந்த குடும்பத்தை கலங்கடித்த கோட்டாபயவின் முக்கிய வியூகம்

மகா சங்கத்தினரின் திட்டத்தின் படி கோட்டாபய ராஜபக்ச மகிந்த ராஜபக்சவை குறிவைத்து அவரை உடனடியாக பதவி விலகுமாறு தெரிவித்துள்ளதாக பிரித்தானிய வரலாற்று ஆய்வாளர் மயூரன் தெரிவித்துள்ளார

மேலும்...

சீனா வழங்கிய உணவு பொதிகள்! நிராகரித்த, வெளியுறவு அமைச்சு அதிகாரிகள்!

சீனாவில் இருந்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளுக்கு விநியோகிக்கப்பட்ட அரிசி, சர்க்கரை, பருப்பு போன்றவற்தை கொண்ட பொதிகள் தொடர்பில், வெளிநாட்டு சேவை அதிகாரிகள் சங்கம், தம

மேலும்...

நிறைந்து வரும் இலங்கையின் கஜானா! டொலர்களை கொட்டும் வெளிநாடுகள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் காரணமாக மத்திய வங்கியின் கஜானா நிறைத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதற்கான வேலைத்திட்டங்களை இரவு பகலாக மேற்கொண்

மேலும்...

வெசாக் தினத்தில் மின்வெட்டு இல்லை!

  வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் த

மேலும்...

புதிய அமைச்சரவையில் 20 அமைச்சர்கள்

புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைக்கப்படும் அரசாங்கத்தின் அமைச்சரவையின் எண்ணிக்கையை 20 ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும்...

கொழும்பில் உருவானது மற்றுமொரு புதிய போராட்டம்!

  “கோட்டா கோ கம”, “ மைனா கோ கம” ஆகிய மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து, “நோ டீல் கம” என்ற புதிய போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அலரிமாளிகைக்கு முன்பாகவே “நோ டீல் கம” உரு

மேலும்...

கோட்டாபய அன்றே தூக்கில் தொங்கியிருக்க வேண்டும்! தென்னிலங்கை மக்கள் ஆதங்கம்

கோட்டாபய ராஜபக்சவின் வீட்டிற்கு சென்று மக்கள் கற்களை எறிந்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியபோதே கோட்டாபய தூக்கில் தொங்கியிருக்க வேண்டும் என தென்னிலங்கை மக்கள் ஆதங்கம் வெளியிட்ட

மேலும்...

புதிய பிரதமரின் கீழ் பொருட்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையின் கீழ் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு தே

மேலும்...

சற்றுமுன் பிரதமராக கடமைகளை பொறுப்பேற்றார் ரணில் விக்ரமசிங்க!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

நேற்றைய தினம் இலங்கையின் 26 ஆவது பிரதமராக ரணில் விக்ரமசிங்க, மாலை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச முன்

மேலும்...

© All rights reserved © 2022 Sooriyantvnews
Website by Sooriyantv