Saturday, Nov 26, 2022, 13:46:35
இந்தியா

தீபாவளி விடுமுறை முடிந்து மீண்டும் சென்னை திரும்பும் மக்கள்!

தீபாவளி விடுமுறை முடிந்த நிலையில் மீண்டும் சென்னைக்கு மக்கள் திரும்பியதால் பஸ் ரெயில் நிலையங்களில கூட்டம் அலைமோதியது. 

சென்னை நாடு முழுதும் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. பண்டிகையைக் கொண்டாட சென்னையில் பணிபுரிபவர்கள் மற்றும் கல்லுாரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் என ஏராளமானோர் தங்களின் சொந்த ஊருக்கு சென்றனர். 

இதற்காக வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 4 ஆயிரத்து 218 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு மக்கள் படையெடுத்ததால் சென்னையின் முக்கிய பகுதிகள் கடந்த 2 நாட்களாக வெ மேலும்...

கேரளாவில் கஞ்சாவை அல்வாவுக்குள் மறைத்து கொடுத்து வம்பை விலை கொடுத்து வாங்கிய வாலிபர் கைது

 அல்வா கொடுக்கிறார்கள் என்றால், ஏமாற்றிவிட்டான் என்று பொருளே ஆகிவிட்டது. ஆனால், கேரளாவில் நண்பனுக்காக கஞ்சாவை அல்வாவுக்குள் மறைத்து கொடுத்து  வம்பை விலை கொடுத்து வாங்கியுள்ளார்

மேலும்...

மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் புதுவை, தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டன. இந்த நிலையில் தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. 

 

புதுவையில் முதல்-அமைச்

மேலும்...

அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் புதுச்சேரி தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, 

 

 ஆதார் எண்ணை பயன்படுத்தி வங்கி கணக்கு களில் பணம் எடுக்கும் திட்டத்தில் இலக்கு நிர்ணயம் செய்வதை கைவிட வேண்டும், வேலைநேரத்தை உயர்த்தும் முயற்சியை அரசு கைவிட வ

மேலும்...

இன்று அதிகாலை திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதியை போலீசார் கைது செய்தனர்.

திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதியை இன்று காலை போலீசார் திடீரென கைது செய்தனர். ஆலந்தூரில் உள்ள ஆர்.எஸ் பாரதி வீட்டிற்குச் சென்று போலீசார் கைது செய்ததால்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மேலும்...

சூறாவளி காற்றால் 20 ஆயிரம் வாழை மரங்கள் சேதம் விவசாயிகள் மிகுந்த வேதனை

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் கொத்தமங்கலம், பசுவபாளையம், கொக்கரகுண்டி, தயிர் பள்ளம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் 20 ஆயிரம் வாழை மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. இவை குலை தள்ளி அறுவடைக்க

மேலும்...

முகக்கவசம் இல்லாமல் நடந்து செல்பவருக்கும் வாகனங்களில் வெளியே செல்பவர்களுக்கும் அபராதம்

சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அணியாமல் நடந்து செல்லும் நபருக்கு 100 அபராதமும், வாகனங்களில் செல்லும் நபருக்கு ₹500ம் அபராதம் விதிக்கப்படும், என சென்னை மாநகராட்சி ஆணை

மேலும்...

அரசுப்பேருந்து போக்குவரத்தை தொடங்கிய அரசு முதல்நாளே ரூ.59 லட்சம் இழப்பை சந்தித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக அரசுப்பேருந்துப் போக்குவரத்தை கேரள அரசு இயக்காமல் இருந்தது. மீண்டும் அரசுப்பேருந்து போக்குவர

மேலும்...

வங்கி கடன்களுக்கான இஎம்ஐ சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது

டெல்லி: ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் வங்கி கடன்களுக்கான இஎம்ஐ சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் அறிவித்துள்ளார். 2020-21 நடப்பாண்டில

மேலும்...

காவல்துறை டிஎஸ்பிக்கள் 3 பேரை இடமாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார்.

சென்னை: தமிழகத்தில் காவல்துறை டிஎஸ்பிக்கள் 3 பேரை இடமாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார். வேலூர் நில அபகரிப்பு தடுப்புப் பரிவு டிஎஸ்பி சுரேஷ், திருவண்ணாமலை செய்யாறு சரக டிஎஸ்

மேலும்...

நினைவில்லமாக்கப்படுகிறது ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லம்

சென்னை போயஸ் கார்டன் பகுதியில் வேதா இல்லம் என்ற பெயரிடப்பட்ட பங்களா வீட்டில் தமிழக முன்னாள் முதல் அமைச்சர் மறைந்த ஜெயலலிதா வாழ்ந்து வந்தார்.  அவரது மறைவுக்கு பின், அதனை நினைவு இல்லம

மேலும்...

இந்தியாயாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ்

உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவிலும் தனது கோரமுகத்தை காட்டி வரும் கொரோனா, நாளுக்கு நாள் பாதிப்பை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோ

மேலும்...

மீண்டும் அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்குவது நடைமுறைக்கு பொதுமக்கள் வரவேற்பு

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. ஊரடங்கு காலத்தையொட்டி, ஏழை, எளியோர் நலனுக்காக அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வந்தது. இத

மேலும்...

சென்னையில் வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் நகை, பணத்தை திருடிச் சென்றனர்.

சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகர் 6-வது தெருவைச் சேர்ந்தவர் ஆசைதம்பி. இவர், எண்ணூர் அனல்மின் நிலையத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் புழுக்கமாக இர

மேலும்...

தமிழகத்தில் கொரோனா வைரசால் கர்ப்பிணி பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்

தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து கொண்டே போகிறது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் மிக பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா எளிதில் பாதிக்கக்கூடி

மேலும்...

பள்ளிகள் திறப்பது எப்போது என அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

தமிழகத்தில் பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் நேற்று கூற

மேலும்...

இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் 7 கட்டண விவரங்களை வெளியிட்டு உள்ளது

40 நிமிடங்களுக்குள் இயங்கும் விமானங்களுக்கு குறைந்த மற்றும் அதிகபட்ச கட்டணம் ரூ.2,000 மற்றும் ரூ.6,000 இருக்கும் என்று இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) தெரிவித்துள்ளது.

 <

மேலும்...

சலூன்களில் போடப்படும் புதிய நிபந்தனைகள்

கேரளாவில் சலூன் கடைகளில் வெட்டிய முடியை வாடிக்கையாளர்களே எடுத்து செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா  முழுவதும் லாக்-டவுன் காரணமாக சலூன் கடைகள், அழகு நிலையங்கள் கடந்த&nbs

மேலும்...

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 12 ஆயிரத்தை தாண்டியது.

 உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ்  இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,12,359 ஆக அதிகரித்துள்ளது. கடந்த&nbs

மேலும்...

நாகர்கோவிலில் பதுக்கி வைத்திருந்த ₹65 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன

புதுக்கோட்டை அருகே டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டை மாற்றிய 6 பேர் கும்பல் சிக்கியது. இந்த கும்பல் நாகர்கோவிலில் பதுக்கி வைத்திருந்த ₹65 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப

மேலும்...

பிரதமர் நரேந்திர மோடியின் சாதனையை பாராட்டிய பாலிவுட் சூப்பர் ஸ்டார்

ஆயுஷ்மான் பாரத் திட்டம், நாட்டின் கிராமப்புறங்களைச் சேர்ந்த 8.03 கோடி குடும்பங்களையும், நகர்ப்புறங்களில் உள்ள 2.33 கோடி தொழிலாளர் குடும்பங்களையும் இலக்காகக்கொண்டு, அவர்கள் பயனடையும் வகை

மேலும்...

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.

ஜூன் 1-ம் தேதி இயக்கப்படவுள்ள 200 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்குகியது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் 24-ம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட

மேலும்...

சடலங்களுடன் லொறியில் பயணித்த தொழிலாளர்கள்.....!

சாலை விபத்தில் சிக்கி பலியானவர்களின் சடலங்களுடன் காயமடைந்த தொழிலாளர்களும் ஒரே லொறியில் சொந்த மாநிலத்துக்கு அனுப்பப்பட்ட சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.

கொரோனா பரவலை

மேலும்...

தமிழகத்தில் வெப்பம் காரணமாக 8 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

வெப்பம் காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் உள்ளூரில் கிடைக்கும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேலூர்

மேலும்...

சென்னை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழப்பு

 சென்னை ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழந்தனர். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தைச் சேர்ந்த 44 வயது பெண் உயிரிழந்தார். சென்னை எம்.ஜ

மேலும்...

© All rights reserved © 2022 Sooriyantvnews
Website by Sooriyantv