பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இலங்கை டெஸ்ட் அணிக்கு திமுத் கருணாரத்ன தலைமை தாங்குகிறார்.
இலங்கை குழாமில் 18 வீரர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், அவர்கள் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக மார்ச் 8 ஆம் திகதி நாட்டில் இருந்து புறப்பட உள்ளனர்.
பங்களாதேஷ் தொடரில் பங்கேற்கும் இலங்கை டெஸ்ட் குழாம் பின்வருமாறு,