Wednesday, May 18, 2022, 05:47:22

விலையுயர்ந்த கிப்ட் வாங்கி அம்மாவுக்கு கொடுத்த ராஷி கண்ணா!

நிருபரின் பெயர் : YarlSri
  • புதுப்பிப்பு நேரம் : May 09, 2022 Monday
  • 2 views

நடிகை ராஷி கண்ணா தமிழில் இமைக்கா நொடிகள், அயோக்கியா, அரண்மனை 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும் தெலுங்கிலும் பல டாப் நடிகர்கள் படங்களில் அவர் நடித்து வருகிறார்.



இன்று அன்னையர் தினத்தில் ராஷி கண்ணா தனது அம்மாவுக்கு வாழ்த்து கூறி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார்.



இந்நிலையில் ராஷி தனது அம்மாவுக்கு பல கோடி மதிப்புள்ள ஒரு சொகுசு காரை வாங்கி பரிசளித்து இருக்கிறார். அதன் போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  


செய்திகளைப் பகிரவும்

இது போன்ற மேலும் செய்திகள்

© All rights reserved © 2022 Yarlsri India news
Website by Yarlsri news