Wednesday, May 18, 2022, 05:19:18

சம்பளத்தை உயர்த்தியது குறித்து பேசிய நடிகர் சிவகார்த்திகேயன்.. காரணம் இதுதானா

நிருபரின் பெயர் : YarlSri
  • புதுப்பிப்பு நேரம் : May 12, 2022 Thursday
  • 2 views

சிவகார்த்திகேயனின் டான்



தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் நாளை டான் படம் வெளியாகவுள்ளது.



இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் அளித்த பேட்டியில், பல கேள்விகளுக்கு பதில்களை கூறி பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.



 



சம்பளத்தை உயர்த்தியது குறித்து பேசிய நடிகர் சிவகார்த்திகேயன்.. காரணம் இதுதானா



சம்பள உயர்வு



அதில். உங்களுடைய முந்த படம் ரூ. 100 கோடி வசூல் செய்ததால் தான் இப்படத்திற்கு சம்பளத்தை உயர்த்திவிட்டீர்களா என்று கேள்வி கேட்டுள்ளனர்.



அதற்கு " சம்பளத்தை நான் உயர்த்தவில்லை எனக்கு எவ்வளவு சம்பளம் தரவேண்டும் என்பதை தயாரிப்பாளர்கள் முடிவு செய்கிறார்கள் " என்று கூறியுள்ளார்.



 



சம்பளத்தை உயர்த்தியது குறித்து பேசிய நடிகர் சிவகார்த்திகேயன்.. காரணம் இதுதானா



இதன்முலம் தனது சம்பள உயர்வு சர்ச்சைக்கு நடிகர் சிவகார்த்திகேயன், முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 


செய்திகளைப் பகிரவும்

இது போன்ற மேலும் செய்திகள்

© All rights reserved © 2022 Yarlsri India news
Website by Yarlsri news