Saturday, Oct 23, 2021, 07:30:49

அவல் போண்டா செய்வது எப்படி

நிருபரின் பெயர் : Yarlsri news
  • புதுப்பிப்பு நேரம் : Apr 25, 2020 Saturday
  • 191 views

தேவை:



அவல் - ஒரு கப் (பொடி செய்தது),

வேகவைத்து, மசித்த உருளைக்கிழங்கு - அரை கப்,

கடலை மாவு - கால் கப்,

உப்பு - தேவைக்கேற்ப,

பெருங்காயம் - சிறிதளவு,

இஞ்சி - சிறிதளவு (பொடியாக

நறுக்கியது), பச்சை மிளகாய் - மூன்று (பொடியாக நறுக்கியது),

கறிவேப்பிலை - சிறிதளவு,

கொத்தமல்லி - சிறிதளவு,

எண்ணெய் - தேவையான அளவு



 



செய்முறை: ஒரு கிண்ணத்தில் அவல், உருளைக்கிழங்கு மசித்தது, கடலை மாவு, உப்பு, பெருங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து, தேவையான அளவு தண்ணீர் தெளித்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.


செய்திகளைப் பகிரவும்

இது போன்ற மேலும் செய்திகள்

© All rights reserved © 2021 Yarlsri India news
Website by Yarlsri news