Saturday, Nov 26, 2022, 15:23:47

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையராக அஜய் பாது நியமனம் https://www.dailythanthi.com/News/India/ajay-badu-appointed-as-deputy-commissioner-of-election-commission-of-india-806049

நிருபரின் பெயர் : YarlSri
  • புதுப்பிப்பு நேரம் : Oct 02, 2022 Sunday
  • 15 views

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையராக அஜய் பாது நியமனம் செய்யப்பட்டுள்ளார்.



இந்திய தேர்தல் ஆணையராக ராஜீவ்குமார் பணியாற்றி வருகிறார். துணை ஆணையராக ஆர்.கே.குப்தா பணியாற்றி வந்த நிலையில், தற்போது அஜய் பாது நியமனம் செய்யப்பட்டுள்ளார். அஜய் பாது கடந்த 19 ஆண்டுகளாக பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார். குஜராத்தில் ஆட்சியர், நகராட்சி ஆணையர் மற்றும் செயலாளர் போன்ற பதவிகளை வகித்துள்ளார்.


செய்திகளைப் பகிரவும்

இது போன்ற மேலும் செய்திகள்

© All rights reserved © 2022 Yarlsri India news
Website by Yarlsri news