Sunday, Aug 01, 2021, 04:14:37

ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைவராக ஷம்மி சில்வா மீண்டும் தெரிவு!

நிருபரின் பெயர் : YarlSri
  • புதுப்பிப்பு நேரம் : May 20, 2021 Thursday
  • 26 views

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்வா போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.



இதற்கு முன்னதாக தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்திருந்தவர்கள் தமது வேட்பு மனுவை மீளப் பெற்றதையடுத்து, ஷம்மி சில்வா ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


செய்திகளைப் பகிரவும்

இது போன்ற மேலும் செய்திகள்

© All rights reserved © 2021 Yarlsri India news
Website by Yarlsri news